உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்



(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 43 ஆவது போட்டி பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

க்ளைஃபொசெட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்…

wpengine

நிரந்தர நியமனம் வழங்கக்கோரி தொண்டராசிரியர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்..

wpengine

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரபல வீரர் ஓய்வு பெறுகிறார்..

wpengine