உள்நாட்டு செய்திகள்

மதூஷின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட மிகப் பெரிய படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை



(FASTNEWS | COLOMBO) – பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட மிகப் பொரிய படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதன்படி மாகந்துரே மதூஷினால் நடத்தப்பட்ட 04 பாரிய கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தகவல் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related posts

இன்று முதல் அங்கவீனமுற்ற படையினர் சலுகை அடிப்படையில் புகையிரதத்தில் பயணிக்க அனுமதி

wpengine

இன்று முதல் இலவச Antigen பரிசோதனை

wpengine

கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறிய பின்னரே உதவிகள் – கட்டார்

wpengine