உள்நாட்டு செய்திகள்

வரட்சியால் 04 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு



(FASTNEWS|COLOMBO) – நாடு முழுவதிலுமுள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வரட்சி காலநிலை காரணமாக, 1,26,520 குடும்பங்களைச் சேர்ந்த 4,56,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23,518 குடும்பங்களைச் சேர்ந்த 77,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த வரட்சியால், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் பயிர் செய்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐ.நா. புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்பு..

wpengine

பணிப்புறக்கணிப்பிற்கு முற்றுப்புள்ளி

wpengine

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும்..!

wpengine