ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஏழைகளின் விசாவில் உம்ரா சென்ற முஸ்லிம் காங்கிரசின் பணக்கார மாகாணசபை உறுப்பினர் றிஸ்வி ஜவாகர்ஷா



சவூதி அரசாங்கத்தால் இலங்கையில் உள்ள ஏழைமக்களுக்கு உம்ரா செல்வதற்காக வீசா வழங்கபட்டது அதில் ரவூப் ஹக்கீமுக்கு பத்து வீசா வழங்கபட்டது ரவூப் ஹக்கீமுக்காகவும் முஸ்லிம் காங்கிரசுக்காகவும் போராடிய எத்தனையோ ஏழைபோராளிகள் உம்ரா செல்ல வசதியின்றி இறுக்கும் வேலை ஹக்கீம் அந்த வீசாக்களை தன்னுடைய விசுவாசமான பணக்காரர்களுக்கு கொடுத்து உம்ரா அனுப்பிவுள்ளார்

ஏழைகளுக்கு வந்த உம்ரா வீசாவை பணக்காரர்களுக்கு கொடுத்து உம்ரா அனுப்பிய ஹக்கீம் எல்லாம் ஒரு முஸ்லிம் தலைவரா ?

ஏழைகளின் உம்ரா வீசாவை திருடி உம்ரா சென்ற மேல் மாகாணசபை உறுப்பினர் றிஸ்வி ஜவாகர்ஷா கலீமா சொன்ன ஒரு முஸ்லிமா ?

Related posts

தலைமையினை விட்டும் விலக ரணில் தயார்.. – தலைமையினை ஏற்க சஜித் தயாரில்லையாம்…

wpengine

வெள்ளை மாளிகையில் கையடக்கத் தொலைபேசிக்கு தடை…

wpengine

FIFA சுற்றுத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் ரஷ்யாவில் நிலநடுக்கம்…

wpengine