ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதிக்கும் எனக்கும் இந்த அரசில் நீடித்திருக்க முடியாது.. தீர்மானமிக்க நாள் நெருங்குகிறது – ராஜித



(FASTGOSSIP | COLOMBO) – சீன சிகரெட்டுக்களை இலங்கையினுள் எடுத்து வந்தால் அரசாங்கத்தில் தன்னலோ அல்லது ஜனாதிபதியினாலோ இருக்க முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று(01) காலை சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

தூஸ்ரா முரளிக்கு surprise

wpengine

பாராளுமன்ற கட்டட தொகுதியும் நீரில் மூழ்கும் அபாயத்தில்…

wpengine

விமலின் ஊதியம் அம்பலமானது..

wpengine