உலக செய்திகள்

கட்டிடத்தில் மோதி தீப்பிடித்த விமானம் – 10 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – அமெரிக்காவின் டல்லாஸ் அருகே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

விமானம் மோதியதால் ஹேங்கர் கட்டிடத்தில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், , கட்டிடமும் தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சீனாவின் விமானங்களில் இனி `வை-பை’ சேவை

wpengine

ஆப்கானிஸ்தானில் நடந்த முடிந்த போர் முடிவுகளுக்கு பாகிஸ்தானை குற்றம் சொல்லாதீர்கள்

wpengine

சிரிய குழந்தைகளின் அழுகுரல் உலக நாடுகளுக்கு கேட்பதில்லையா – பிறந்தநாளில் மலாலா வேதனை

wpengine