உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசுக்கு எதிரான ஜேவிபி இனது நம்பிக்கையில்லா பிரேரணை 10 – 11ம் திகதிகளில் விவாதத்திற்கு



(FASTNEWS | COLOMBO) – அரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் (ஜேவிபி) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம், ஜூலை மாதம் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாய்களை வீதிகளில் விட்டு செல்பவர்களுக்கு 25,000 அபராதத்துடன் சிறைத்தண்டனை…

wpengine

விக்னேஸ்வரன் ஜனாதிபதி அல்ல.

wpengine

3வது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை

wpengine