உள்நாட்டு செய்திகள்

சீனாவின் சொகுசு பஸ் வண்டிகள் இன்று(27) இ.போ.சபையின் சேவையில்



(FASTNEWS | COLOMBO) – இலங்கை போக்குவரத்து சபையினால் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாராஹென்பிட்டி சாலிக்கா மைதானத்தில் இன்று(27) காலை இடம்பெறவுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒன்பது சொகுசு பஸ் வண்டிகளுக்காக 153 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை செலவிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி ஏற்றம் வழமைக்கு

wpengine

தனிப்பட்ட வெறுப்புக்காக வாக்கினை பாழாக்காதீர்கள்

wpengine

பௌத்த குருக்களிடமிருந்து 100 சதவீத, ஒழுக்கத்தை எதிர்பார்க்க வேண்டாம் – பகியங்கல ஆனந்த சாகர தேரர்..!

wpengine