உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைச்சர் கையொப்பம்



(FASTNEWS | COLOMBO) – ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று(26) கையெழுத்திட்டதாக போக்குவரத்து அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வடக்கின் காலநிலையில் மாற்றம்

wpengine

சைட்டம் எதிர்ப்புக்கு முழுமையான பங்களிப்பை செலுத்த தயார்..- அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்..

wpengine

அனைத்து யோசனைகளுக்கும் அங்கீகாரம்

wpengine