உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு



(FASTNEWS|COLOMBO) – கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று(26) காலை 9 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டி, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கிழக்குப் பிராந்தியத்தின் குடிநீர் செயற்றிட்டத்திற்கான குழாய் கட்டமைப்பை விருத்தி செய்வதற்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் கைது…

wpengine

பப் டு பிளஸிஸ் மற்றும் ஹஷீம் அம்லா ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கம்…

wpengine

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’ (Video)

wpengine