உள்நாட்டு செய்திகள்

ஒனெலா கருணாநாயக்க CID யில் ஆஜர்



(FASTNEWS|COLOMBO)- அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

யாழ் – வவுனியா வீதியில் பராமரிப்பற்ற அரசப் பேருந்து: சாரதிக்கு சட்ட நடவடிக்கை

Azeem Kilabdeen

ஜனாதிபதியை சந்தித்தார் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் [PHOTOS]

wpengine

இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் தவறான முகாமைத்துவமே!

wpengine