உலக செய்திகள்

அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து



(FASTNEWS|COLOMBO)- அமெரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தின் போது ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதுடன், அவர்களில் 4 பேருக்கு காயாமடைந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

டிரம்பின் மத்திய கிழக்கு விஜயத்துக்கு பலஸ்தீனில் கடும் எதிர்ப்பு…

wpengine

மரியானா தீவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

அமெரிக்காவில் குடியேறியோர் நாடுகடத்தப்படுவது உறுதி – ட்ரம்ப்

wpengine