உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் ஆஸிக்கு வெற்றி



(FASTNEWS | COLOMBO) – உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (20) நடக்கும் 26-வது போட்டியில் 05 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, பங்களாதேஷ் அணியினை எதிர்கொள்ளவுள்ளது.

இதில் அவுஸ்திரேலிய அணியானது நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

அமெரிக்கா மஹிந்தவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிறது..

wpengine

UPDATE – துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

கொழும்பு துறைமுக நகரின் முதலாவது காணி ஏல விற்பனை அடுத்த வருடம்..

wpengine