உள்நாட்டு செய்திகள்

பதுளை மாவட்ட சனத்தொகைக்கு அமைய, 12.26 சதவீதமானோர் மண்சரிவு எச்சரிக்கைக்கு



(FASTNEWS | COLOMBO) – நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளனரெனவும், இதில் 3233 குடும்பங்கள் பாரிய எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் பதுளை பிரதேச செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

மேலும், பதுளை மாவட்டத்திலுள்ள சனத்தொகைக்கு அமைய, 12.26 சதவீதமானோர் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் கைது

wpengine

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 24 மணித்தியால நீர் விநியோக தடை…

wpengine

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…

wpengine