கேளிக்கை

நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை விதிப்பு



(FASTNEWS | COLOMBO) – தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு எதிர்வரும் 23ம் திகதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் குறித்த இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இவ்விரு அணிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்ற இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இடம்பெற இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. அந்த இடம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும் மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Related posts

விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத் தலைவர் கொலை

wpengine

`அவதார்’ படத்தின் மூலம் மனதை கொள்ளையடிக்க வருகிறார் `டைட்டானிக்’ நாயகி…

wpengine

“சனா என்னை பழிவாங்கவே ஆபாச வீடியோ இனை வெளியிட்டார்..” – முன்னாள் காதலி மலிகா குற்றச்சாட்டு..

wpengine