ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தாஜூடீன் கொலை : மஹிந்தவின் மனைவி ரணிலுடன் தொலைபேசியில் பேச்சு வார்த்தை…!


டுகொலை செய்யப்பட்டார் என கூறப்படும் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரின் மரணம் தொடர்பிலான விசாரணைகளில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என பிரதமர், சிராந்திக்கு பதிலளித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் நுவன் ஒரு கண்ணோட்டம்…

wpengine

பேஸ்புக்கில் பதிவிட்டு தற்கொலை செய்த யுவதி

wpengine

உடலுறுப்புக்காய் போராடும் 8 வயது சிறுமி

wpengine