உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனைத்து அமைச்சுக்களதும் மூலதனச் செலவினமும் 15% இனால் குறைப்பு



(FASTNEWS | COLOMBO) – அனைத்து அமைச்சுக்களுக்குமான மூலதனச் செலவினை 15% இனால் குறைகுமாரு நிதி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளதாக குறித்த அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து அமைச்சுக்களதும் செயலாளர்களை இரு வாரங்களுக்கு முன்னரே நிதியமைச்சிற்கு அழைத்து இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசினால் எதிர்பார்த்த வருமானத்தில் குறைவு, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு உள்ளிட்டவை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் கூறப்பட்கின்றது.

Related posts

இன்ரேலுடன் நிற்க வேண்டாம்! சவூதிக்கும், அரபு எமிரேட்ஸுக்கும் ஹூதிகள் விடுத்துள்ள எச்சரிக்கை..!

wpengine

யுக்ரைன் பயணிகளில் மூவருக்கு தொற்று

wpengine

பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளும் குறையும்

wpengine