உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி



(FASTNEWS|COLOMBO) – ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 397 ஓட்டங்கள் குவித்துள்ளது.

அதன்பின், 398 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 247 ஓட்டங்களை எடுத்ததையடுத்து, இங்கிலாந்து அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related posts

டோனியின் சாதனையை முறியடித்த அலிசா

wpengine

ஹஷீம் அம்லா மயிரிழையில் தப்பினார்

wpengine

பிரதமர் மன் மோகன்சிங்கின் உடலுக்கு ரணில் நேரில்சென்று அஞ்சலி

Azeem Kilabdeen