உள்நாட்டு செய்திகள்

ஹொரவபொத்தானை பாடசாலை அதிபரொருவர் உட்பட ஐவர் விளக்கமறியலில்



(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாத குழுவினருக்கு உதவிகளை வழங்கியவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஹொரவபொத்தானை பாடசாலை அதிபரொருவர் உட்பட ஐவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை இன்று கெபிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்…

wpengine

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி…

wpengine

TID இனால் இருவர் கைது

wpengine