கேளிக்கை

பிரபல நடிகர் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் லிடியன்



(FASTGOSSIP|COLOMBO) – அமெரிக்காவில் நடைபெற்ற ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவன் லிடியன் நாதஸ்வரம் என்ற 12 வயது சிறுவன் பங்கேற்று, ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற பட்டம் பெற்றார்.

மேலும் பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச இசை கலை நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்டு சர்வதேச அளவிலான விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, மோகன்லால் மலையாளத்தில் இயக்கி நடிக்கும் பர்ரோஸ் என்ற படத்துக்கு லிடியன் நாதஸ்வரம், இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்

மோகனன் ஒளிப்பதிவு செய்யும் இப்படம், 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது.

Related posts

சர்ச்சையில் ‘Dangerous’

wpengine

நயன் – சமந்தா உட்பூசல்

wpengine

சன்னி லியோன் ஓவர் ஆட்டம் போட உதறியது இளம் தளபதியா..??

wpengine