விளையாட்டு

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று(18)



(FASTNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 24வது போட்டியானது இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று(18) இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்து அணியானது இதுவரையில் 04 போட்டிகளில் பங்கேற்று 03 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தினை தக்கவைத்துள்ளதோடு, ஆப்கானிஸ்தான் அணியானது புள்ளிப் பட்டியலில் இறுதி இடத்திலும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டிகளானது இலங்கை நேரப்படி இன்று(18) மாலை 03.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Related posts

பட்டைய கிளப்பும் ‘திசர’

wpengine

இலங்கை அணிக்கு மீளவும் மேத்யூஸ்

wpengine

இங்கிலாந்து நோக்கி கனவுகளுடன் பறந்தது இலங்கை அணி

wpengine