உள்நாட்டு செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது



(FASTNEWS|COLOMBO) – மஹியங்கனை, ஹசலக்க பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் மூன்றுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

புத்தளம் வாழ் முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதன் மூலம் புத்தளத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப்பெற்றுக்கொள்ள முடியுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

wpengine

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரிக்கை…

wpengine

பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine