உள்நாட்டு செய்திகள்

மிஹிந்தலை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கைது



(FASTNEWS | COLOMBO) – மிஹிந்தலை புனித பூமிக்கு நுழையும் வீதியில் இளைஞர்கள் கூட்டமொன்றுக்கு இன்று(17) அதிகாலை தடியினால் கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் மிஹிந்தலை பிரதேச சபையின், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரண ரணசிங்க ஆராச்சிலகே நிபுன மதுசங்க ரணசிங்க கைது செய்யப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று(17) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக மிஹிந்தலை பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

நாளை முதல் மாலை வேலைகளில் மழை பெய்யக்கூடும்…

wpengine

சிவாஜிலிங்கத்தை உடனடியாய் கைது செய்ய வேண்டும் – பிரசன்ன

wpengine

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ள அரசியல் தலைமைகள்

wpengine