உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி கம்போடியாவுக்கு இம்மாத இறுதியில் உத்தியோகபூர்வ விஜயம்



(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 26, 27ஆம் திகதிகளில், கம்போடியாவுக்கு பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்போடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பே ஏற்றே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய குழுவினருடன் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாரென மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு குறித்து வர்த்தமானி அறிவிப்பு விரைவில்…

wpengine

வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை இன்று…

wpengine

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மே நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – இந்திய உயர்ஸ்தானிகர்..!

wpengine