உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியாக அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு



(FASTNEWS | COLOMBO) – போசன் போயா தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக அனைத்து மதுபான சாலைகளும் இன்று(15) மற்றும் நாளை(16) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் கடும் வெப்பமான வானிலை…

wpengine

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 515 பேர் கைது

wpengine