உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை திரும்பினார்



(FASTNEWS|COLOMBO) – சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஞாயிறன்று 9 மணித்தியால நீர் வெட்டு

wpengine

லசித் மாலிங்கவின் வைத்திய அறிக்கையில் சிவப்புச் சமிஞ்சை (PHOTOS)

wpengine

காலநிலையில் மாற்றம்…

wpengine