உள்நாட்டு செய்திகள்

கொச்சிக்கடை தேவாலய வருடாந்த திருவிழா இன்று



(FASTNEWS|COLOMBO) – ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(13) இடம்பெறவுள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், இன்று காலை 10 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் நேற்று(12) மீண்டும் திறக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று மாலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

Related posts

MT New Diamond : ஆய்வுக்கு விசேட குழு

wpengine

மர்மப்பொருளால் கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகடனம்

wpengine

கண்டி அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கருக்கான தெரிவு ஏப்ரலில்

wpengine