உள்நாட்டு செய்திகள்

எதிர்ப்பு பேரணி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட வீதி



(FASTNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியினரின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு மருதானை, டெக்னிகள் சந்தி முதல் ​புறக்கோட்டை, ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முட்டை இல்லை -இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி..!

wpengine

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

நிர்வாக தெரிவில் கைகலப்பு – ஒருவர் பலி

News Editor