உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது



(FASTNEWS|COLOMBO) – ஜாஎல களு பாலத்திற்கு அருகில் 11 கிராமும் 550 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று(12) வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Related posts

பிரதமர் தலைமையில் 2300 பேருக்கு காணி உறுதிகள்…

wpengine

ஊதிய முரண்பாடு தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம்…

wpengine

‘மத்திய அரசும், மாகாண சபையும் இணைந்து பணியாற்றினாலேயே கூட்டுறவுத்துறையை வினைத்திறனுடையதாக மாற்றலாம்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine