உலக செய்திகள்

சுரங்க விபத்தில் 9 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – சீனாவின் ஜிலின் மாகாணத்தில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளனத்தில் அதில் பணியாற்றிய 9 தொழிலாளர்கள் உயிர்லந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், தொழிலாளர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று, சுரங்க இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிலன்ஹுள்ளதுடன், 10 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

ஓர் பாலின திருமணம் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது

wpengine

பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும்

wpengine

ஸ்பெயின் : 22,000 ஐ தாண்டிய உயிரிழப்புகள்

wpengine