உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பதில் அமைச்சர்கள் சிலர் சத்தியப்பிரமாணம் (UPDATE)



(FASTNEWS | COLOMBO) – அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய ரவுப் ஹகீம் அமைச்சராக செயற்பட்ட நகர அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக லக்கி ஜெயவர்தனவும், கபீர் ஹாசிம் அமைச்சர் செயற்பட்ட நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக அனோமா கமகேவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்திக்க பத்திரன அமைச்சரவை பதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம்

(FASTNEWS | COLOMBO) – கைத்தொழில், வர்த்தக, மீள்குடியேற்ற, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பதில் அமைச்சராக , பிரதி அமைச்சராக உள்ள புத்திக்க பத்திரன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ராஜித CID இனால் கைது

wpengine

இரத்தினபுரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்பு – ஒருவர் கைது [UPDATE]

wpengine