உள்நாட்டு செய்திகள்

மொபைல் மர ஆலைகளுக்கு தடை



(FASTNEWS | COLOMBO) – பாரம்பரிய மர ஆலைகள் தடை செய்யப்பட மாட்டாது என்றும் மொபைல் மர ஆலைகள் எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி முதல் தடை செய்யப்படும் என்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

2014.12.03ம் திகதி 1891/26 என்ற இலக்க மர ஆலைகள் பதிவு மற்றும் சொத்து குறிகள் சம்பந்தமான விஷேட வர்த்தமானி திருத்தப்பட உள்ளதாகவும் குறித்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

“வருடாந்த ஜீஎஸ்பி (GSP) பிளஸ் ஏற்றுமதி வருவாயை விட, இலங்கையர்களின் புகையிலை பாவனை 37 சதவீதம் உயர்வானது” – அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

அலோசியசின் செயலாளர் பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் – 28 இல் வெளியிடப்படும்…

wpengine