ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாகிஸ்தான் உடன் இன்று(07) மோதும் இலங்கை அணியின் இறுதி 11 வீரர்கள் இவர்கள் தான்



(FASTNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ண கிரிகெட் தொடரின் 11வது போட்டியானது இன்று(07) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இந்நாட்டு நேரப்படி மாலை 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலுக்கு பதிலாக ஜீவன் மென்டிஸ் களமிறங்க உள்ளதாக இலங்கை அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று விளையாடும் என எதிர்பார்க்கப்படும் இலங்கை வீரர்கள்;

1.திமுத் கருணாரத்ன 2.குசல் ஜனித் பெரேரா 3.லஹிறு திரிமன்ன 4.குசல் மென்டிஸ் 5. ஏஞ்சலோ மேத்யூஸ் 6.தனஞ்சய டி சில்வா 7.திசர பெரேரா 8.ஜீவன் மென்டிஸ் 9.இசுறு உதான 10.லசித் மாலிங்க 11.நுவன் பிரதீப்

Related posts

அமைச்சர் மங்கள சமரவீர’ருக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் 03 மற்றும் அலுவலக குழுவினருக்கு 06…!!!

wpengine

கணவர் மறு ஜென்மம் எடுத்ததாக கூறி பசுக்கன்றை மணந்த மூதாட்டி!

wpengine

புதுமுக நடிகருடன் ஜோடி சேர காஜல் அகர்வால் மறுப்பு

wpengine