உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை விசேட பொலிஸ் பிரிவிற்கு வழங்கவும்



(FASTNEWS|COLOMBO) – பாராளுமன்றத்தின் எந்தவொரு உறுப்பினருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் அல்லது முறைப்பாடுகள் ஏதும் இருப்பின் அவற்றினை பொலிஸ் தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவிற்கு வழங்க முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற தெரிவுக் குழு கூட்டத்தில் இது தொடர்பிலான யோசனைக்கு அனுமதி கிடைக்கப் பெற்றதாகவும் சபாநாயகர் இன்று(06) கூடிய பாராளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.

Related posts

மறைந்த மகாநாயக்கர் இறுதி கிரியைகள் இன்று

wpengine

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி

wpengine

தில்ருக்‌ஷியின் தொலைபேசி உரையாடல்; விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

wpengine