உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.மு இடையே ஐந்தாவது கட்டமான பேச்சுவார்த்தை நாளை(07)



(FASTNEWS|COLOMBO) – புதிய கூட்டணி தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இடையிலான கலந்துரையாடலின் ஐந்தாவது கட்டமானது எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை(07) இடம்பெறவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்…

wpengine

ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை வழங்க முடியாது – டுபாய் எமிரேட்ஸ் வங்கி

wpengine

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் சடலம் மீட்பு

wpengine