உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்



(FASTNEWS|COLOMBO) – சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(04) பிற்பகல் 03.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற உள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

திருப்பேன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப்பரவல்…

wpengine

சுனில் ஜயவர்தனவின் கொலையை வன்மையாக கண்டித்துள்ள போக்குவரத்து அமைச்சர்

wpengine

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர் கொடுப்பனவு தீர்மானம்..

wpengine