ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மிஸ் யுனிவர்ஸ் இறுதிசுற்றில் இலங்கை பெண்



(FASTGOSSIP|COLOMBO) – உலகளாவிய மிஸ் யுனிவர்ஸ் போட்டியுடன் இணைந்த சர்வதேச போட்டியாக டென்மார்க்கின் மிஸ் யுனிவர்ஸ் போட்டி காணப்படுகிறது.

இந்நிலையில், டென்மார்க்கின் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இறுதி சுற்றுக்கு இலங்கை பெண்ணான நர்வினி டேரி ரவிசங்கர் தெரிவாகியுள்ளார்.

இந்த போட்டியில், இலங்கையில் பிறந்து தனது ஒன்பதாவது வயது முதல் டென்மார்க் பிரஜையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image result for miss universe denmark 2019

Image may contain: 1 person, smiling, text

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் நீக்கம்..?

wpengine

தனியார் வங்கி ஊழியரிடம் கொள்ளை

wpengine

எய்ட்ஸ் விழிப்புணர்வு படமெடுக்க இருக்கிறார் பிரியதர்ஷன்

wpengine