உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது



(FASTNEWS|COLOMBO) – விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டுப் பிரஜை ஒருவர் நீர்கொழும்பு, எத்துகால பிரவுன்ஸ் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று நீர்கொழும்பு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு

wpengine

யாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்..

wpengine

நாளை முதல் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிப்பு

wpengine