உள்நாட்டு செய்திகள்

அமித் வீரசிங்க நாளை வரை விளக்கமறியலில்



(FASTNEWS|COLOMBO) மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை நாளை(29) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் கடந்த மே மாதம் 13 ஆம் திகதி சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அமித் வீரசிங்க சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டமா அதிபர் சிறைச்சாலைக்கு

wpengine

ஐஎஸ் ஆயுத இயக்கத்தில் இந்தியர்கள் – ஒருவர் கைது

wpengine

எமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை..

wpengine