உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொ.முன்னணி இடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு



(FASTNEWS| COLOMBO) – புதிய அரசியல் முன்னணி தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இடையே நாளை(29) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 07ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பனாமா விவகாரம் தொடர்பில் இலங்கையர் 22 பேரினது தகவல் – ஊழல் எதிர்ப்பு முன்னணி

wpengine

மேற்கத்தேய நாடுகளின் தேவைக்காக உருவாக்கப்பட்டதே ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லரென அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு !!!

wpengine

மின்சார விநியோகத் தடை ஒரு மாதத்திற்கு நீடிக்கும்…

wpengine