உள்நாட்டு செய்திகள்

நீச்சல் குளத்தில் மூழ்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) நீர்க்கொழும்பு – பமுனுகம, பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது கடமைகள் நிறைவடைந்த பின்னர் நீச்சல் குளத்தில் நீராடுவதற்காக சென்ற வேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த தடை…

wpengine

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடம் காலவரையறையின்றி பூட்டு…

wpengine

இன்று முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன…

wpengine