உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியீடு



(FASTNEWS|COLOMBO) 2020 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் இன்று(27) கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk வில் பெற்றக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சாரம் ,நீர் பிரச்சினைகளை தீர்க்க விசேடசெயற்திட்டம்

wpengine

இனங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை…

wpengine

கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆளுங் கட்சி பங்கேற்கவில்லை – கூட்டம் நிறைவு…

wpengine