விளையாட்டு

அவுஸ்திரேலிய அணியுடனான ஒரு நாள் பயிற்சி போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி



(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

சதம்படன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விளையாடமாட்டார் என இலங்கை கிரிகெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

Related posts

உலக திறமையான கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் நுழைய ப்ரவீனுக்கு வாய்ப்பு

wpengine

தலைமைப் பொறுப்பிலிருந்து விலகத் தயார் – மேத்யூஸ்

wpengine

இந்திய அணிக்கு 216 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது இலங்கை அணி..

wpengine