உள்நாட்டு செய்திகள்

இன்று 07 மணித்தியால நீர் விநியோகம் தடை



(FASTNEWS|COLOMBO) சில பிரதேசங்களுக்கு இன்று(27) பிற்பகல் 01 மணிமுதல் இரவு 08 மணி வரை 07 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, மத்தேகொட ஹோமாகம, மீபே, பாதுக்கை ஆகிய பிரதேசங்களுக்கும் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

Related posts

தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக ஈடுபட வேண்டாம் – இராணுவத்துக்கு அறிவிப்பு…

wpengine

20ம் திருத்த சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு இன்று…

wpengine

இலங்கை அணியானது 259 ஓட்டங்களால் பின்னடைவில்…

wpengine