உள்நாட்டு செய்திகள்வணிகம்

தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து சிங்கராஜ வனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் வீழ்ச்சி



(FASTNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சிங்கராஜவன பரிபாலன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண மாதமொன்றில் 1,500 – 2,000 வரையான சுற்றுலாப் பயணிகள் சிங்கராஜ வனத்திற்கு வருகை தருகின்ற நிலையில் குறித்த தாக்குதலுக்கு பின்னர் இதுவரையில் 165 பேரே சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகை தந்ததாகவும் குறித்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு : ரயில் சேவைகள் பாதிப்பு

wpengine

முதலாவது போட்டியில் இங்கிலாந்து 104 ஓட்டங்களால் வெற்றி

wpengine