உலக செய்திகள்

நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்



(FASTNEWS |COLOMBO) – நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் இன்று(26) காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சுமார் 4.5 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

ஹமாஸ் பாராளுமன்ற கட்டிடத்தை கைபற்றிய இஸ்ரேல் இராணுவம்..!

wpengine

நியூஸிலாந்தில் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு

wpengine

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கும் கொரோனா

wpengine