உள்நாட்டு செய்திகள்

குளவிகள் கொட்டியதில் 51 பேர் வைத்தியசாலையில் அனுமதி



(FASTNEWS |COLOMBO) – மினுவாங்கொட பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 51 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

NIVAR : தமிழகம் நோக்கி நகர்கிறது

wpengine

புதிய அரசியல் கட்சி அமைக்கப்படமாட்டாது!– பஷில் ராஜபக்ச

wpengine

அமைச்சரவையில் அமைச்சர் ரிஷாத் கொந்தளிப்பு அமைதிப்படுத்தினார் ஜனாதிபதி

wpengine