உள்நாட்டு செய்திகள்

தனியார் பேருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு



(FASTNEWS|COLOMBO) – மாரவில – தப்போவ பிரதேசத்தில், சாரதி ஒருவரை தாக்கியமை காரணமாக, வீதி இலக்கம் 92 குளியாப்பிடி – கொழும்பு தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று காலை தொடக்கம் பணி புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சாரதி செலுத்திய பேருந்து கடந்த 23 ஆம் திகதி முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 03 பேர் காயமடைந்ததனை தொடர்ந்து பிரதேச மக்கள் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்தச் சம்வத்தை கண்டித்தே, இந்தப் பணிபுறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

டெங்கு தொற்றை கட்டுப்படுத்த வோல்பெக்கியா

wpengine

மீண்டும் பாராளுமன்றம் நுழைகின்றார் பசில்?

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை…

wpengine