உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்



(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு மேலதிகமாக 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான சந்தேகநபர்களின் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

40000 ரூபாவிற்கு குறைந்த சம்பளமெனின் தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

wpengine

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவுக்குழுவில் சாட்சியங்களை வழங்கத் தொடங்கினார்

wpengine

அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’

wpengine