உள்நாட்டு செய்திகள்

அரபு மொழி காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை நீக்கிக் கொள்ள சுற்றறிக்கை



(FASTNEWS| COLOMBO) – அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அரபு மொழி காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக நீக்கிக் கொள்வதற்கு சுற்றறிக்கை ஒன்றை வௌியிடுவதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், வாஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான சுற்றறிக்கை அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மாத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சஹ்ரானின் DNA அறிக்கை நாளை(17) அல்லது நாளை மறுதினம்(18) நீதிமன்றுக்கு…

wpengine

கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் இலங்கைக்கு பாதிப்புகள் இல்லை – ரவி..

wpengine

மைத்திரி – ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

wpengine